Sunday, April 2, 2017

Completely Finished

ஒரு முறை லண்டனில் நடந்த கூட்டத்தில்.,

ஆங்கிலத்தில் "complete" என்ற சொல்லுக்கும் "finished" என்ற சொல்லுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? என்று கேட்டார்கள்.

கூட்டத்தினர் இரண்டு சொல்லுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்று கூறினார்கள்.

அப்போது அறிஞர் அண்ணா ...

"நீங்கள் ஒரு சரியான பெண்ணை திருமணம் செய்தால், உங்கள் வாழ்கை "Complete".

அதுவே "நீங்கள் ஒரு தவறான பெண்ணை திருமணம் செய்தால், உங்கள் வாழ்கை "Finished".

அதுவே அந்த சரியான பெண்.. உங்களை ஒரு தவறான பெண்ணுடன் கையும் களவுமாக பிடித்து விட்டால் உங்கள் வாழ்க்கை "Completely Finished" என்றார்.

இந்த விளக்கத்தை கேட்ட கூட்டத்தினர் எழுந்து நின்று 5 நிமிடம் கை தட்டினார்கள்..



=====================================================================
வாழ்கையின் இரண்டு பொன்மொழிகள்

*உசுபேத்துரவன் கிட்ட
உம்முனும்
*கடுப்பேத்துரவன் கிட்ட கம்முனும் இருந்தா
நம்ம வாழ்கை ஜம்முனு இருக்கும்!😜

=====================================================================

கைப்புள்ள..

நீ
ஃபிரீயா
இருந்தா,
இந்த
கோட்ட
தாண்டி
படிச்சி பாரு

---------------------------------------------
!
!
!
!
!
!
!







































































ஒத்துக்கறேன் நீ
வெட்டியா தான்
இருக்கேன்னு
ஒத்துக்குறேன்..

Next மெசேஜ்ல மீட்
பண்றேன் ….😂
=====================================================================












Bookmark and Share

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.