Sunday, April 2, 2017

இல்ல நீங்க பாத்தீங்க

துணி ( புடவை) கடையில்....

மனைவி : " இந்த கேட்லாக் பாத்திீங்களே.. இதுல
எதாவது நல்லா இருக்கா..? "

கணவர் : " ஒண்ணு., ரெண்டு ஓ.கே.. "

மனைவி : " எங்கே குடுங்க பார்க்கலாம்...! "

மனைவி கேட்லாக்கை வாங்கி பார்த்தாங்க..

மனைவி : " ஏங்க... இந்த 17-ம் பக்கம் பாருங்க...
இது நல்லா இல்ல...? "

கணவர்: " ம்ஹூம்... நல்லா இல்ல..! "

மனைவி : " இந்த 32-ம் பக்கம்... இது எப்படி..? "

கணவர் : " சுமார் தான்....! "

கொஞ்ச நேரம் கழிச்சி..

மனைவி : " இந்த 59-ம் பக்கம் பாருங்க.. "

கணவர் : " ம்ஹூம்.... இதுவும் எனக்கு பிடிக்கலை.....
மூக்கு சப்பையா இருக்கு..! "

மனைவி : " என்னாது மூக்கு சப்பையா இருக்கா..? "

Wife முகத்துல ஒரு தீப்பொறி
தெரிஞ்சது..

மனைவி : " அப்ப இவ்ளோ நேரம் நீங்க இதுல
இருந்த பொண்ணுங்களதான் பாத்துட்டு
இருந்தீங்க..?? சேலையை பார்க்கல...?! "

கணவர் : இல்ல நான் பாக்கல்ல

மனைவி : இல்ல நீங்க பாத்தீங்க

கணவர் : பாக்கல்ல

மனைவி : பாத்தீங்க


==========================================================
அடிக்கிற வெயிலுக்கு  இப்படியும் நடக்கலாம்










Bookmark and Share

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.